கேள்வி: ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யச் சொல்லி நீதிமன்றம் சொன்னாலும், அதற்குமேல் நிர்வாகங்கள் உச்சநீதிமன்றம் செல்லுகிறார்களே - அந்தச் செலவு எல்லாம் யார் வீட்டுப் பணம்?
- க.பாக்கியம், காட்டூர்.
பதில்: இதை ஆட்சியாளர் கண்டிக்கவேண்டும். வருமான வரித்துறையில் மேல் முறையீட்டுக்குச் செல்ல தகுதிபற்றி ஆய்வினை சட்டப் பிரிவிற்கு அனுப்பி, பிறகு செய்கிறார்கள். இப்படி நடந்தால் அதிகார துஷ்பிரயோகம் நடக்காது! அதிகாரிகளின் சம்பளத்தில் பிடிமானம் செய்ய சட்ட விதி திருத்தப்படுவதே ஒரே வழி!
-விடுதலை ஞா.ம.4.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக