அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் அறிவிப்புப் பலகை வைக்கப்படும
விழுப்புரம், ஆக. 9_ அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் அறி விப்புப் பலகை வைக்கப் படும் என திராவிடர் தொழிற்சங்கப் பேரவை யில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
திராவிடர் தொழிற் சங்கப் பேரவையின் விழுப் புரம் சென்னை மண்டல கூட்டம் 27.7.2015 அன்று நடைபெற்றது.
கலந்து கொண்டவர்கள்
செ.வா.கோபண்ணா (தலைவர்), பெ.சக்ரவர்த்தி (பொதுச் செயலாளர்), ரா.நாகராசன் (பொருளா ளர்), ப.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), பெ.பெரியார் செல்வன் (இணைச் செய லாளர்), மா.இராசு (பொரு ளாளர் திராவிடர் தொ. சங்கம்), பெ.செல்வராசு (திராவிடர் தொழிலாளர் பேரவை, இணைச் செய லாளர்), கா.சிவா (மதுரை திராவிடர் தொழிலாளர் கழகப் பொதுச் செயலாளர்)
தீர்மானங்கள்
1) மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேனாள் நமது பேரவைச் செயலாளர் ஆ. நாகலிங்கம் அவர்களது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது.

2) மாவட்டத் தொழி லாளர் (விழுப்புரம்)
அணித் தலைவராக ராதாமணா ளன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.
3) விழுப்புரம் தலை மையகத்தில்
தொழிற்சங்க அறிவிப்புப் பலகை நிறுவு வது என முடிவு செய்யப் பட்டது.
4) நாகராசு அவர்களை மண்டலப் பொருளாள
ராக நியமிக்க முடிவு செய் யப்பட்டது (விழுப்புரம்)
5) தலைவர் கோபண்ணா, செயலாளர் சக்ரவர்த்தி இருவரும் தொடர்ந்து அதே பொறுப்பில் இருப் பதாக முடிவு செய்யப் பட்டது.
ஈரோடு - கோவை மண்டலம்
28.7.2015 அன்று ஈரோடு கோவை மண்டல திராவிடர் தொழிலாளர் கலந்துரையாடல்
கூட்டம், ஈரோடு பெரியார் மன்றத் தில் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் விபரம்
வருமாறு:
கு.சிற்றரசு (தி.தொ. சங்க செயலாளர்), அ.பாட் டுசாமி (பொருளாளர்), ந.சிவலிங்கம் (தலைவர் தி.தொ.சங்கம்), த.ஆனந்த ராஜ் (தி.தொ.சங்க தலை வர், கோபி), ம.சிவக்குமார் (பொதுச் செயலாளர், கோவை மாவட்டம்), த.ச. சக்திவேல் (தி.தொ.ச. உடு மலை கிளை), ப.சத்திய மூர்த்தி (தி.தொ.ச.), க.மணி (தி.தொ.ச. தலைவர் கோவை), பெ.செல்வராசு (தி.தொ.ச.பேரவை இணைச் செயலாளர்), கா.சிவா (மதுரை மண்டல பொதுச் செயலாளர்)

1) மேனாள் குடியரசுத் தலைவர்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேனாள் நமது பேரவைச் செயலாளர் ஆ. நாகலிங்கம் அவர்களது
மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வது.
2) அனைத்து போக்கு வரத்து பணிமனைகளி
லும் அறிவிப்புப் பலகை வைப்பது என தீர்மானிக் கப்பட்டது.
3) தி.தொ.சங்கங்களின் செயல்பாடுகளை
புதுப் பித்து செயல்படுவதென தீர்மானிக்கப்படுகிறது.
கும்பகோணம் - திருச்சி
கும்பகோணம் - திருச்சி
29.7.2015 அன்று கும்ப கோணம் _ திருச்சி, பெரி யார் மாளிகை திருச்சியில்
நடந்த தி.தொ.சங்க கூட் டத்தில் கலந்து கொண்ட வர்கள்.
ஆறுமுகம் (தி.தொ.ச. செயலாளர், திருச்சி), ரா.திராவிடன் கார்த்திக் (அமைப்புச் சாரா தொ. அணி செயலாளர், திருச்சி), எஸ்.சேகர், ஜி.ராமசாமி (தி.தொ.சங்க தலைவர், காரைக்குடி), டி.கோவிந்த ராஜ் (தி.தொ.ச.துணைத் தலைவர், காரைக்குடி), ஜி. சிவக்குமார், மு.வி.ஜெயந் திரன் (அமைப்பாளர் தி. தொ.ச.திருச்சி), விடுதலை க.கிருஷ்ணன் (பெல்), சு. சுதர்சன் (பெல்), வி.சண் முகம், பெ.செல்வராசு (மாநில, தி.தொ.ச.இணைச் செயலாளர்), க.சிவா (தி. தொ.ச. மதுரை மண்டல செயலாளர்)
தீர்மானங்கள்
1) மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் மேனாள் பேரவைச் செயலாளர் அ.நாகலிங்கம் அவர்க ளின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

2) நமது அமைப்புள்ள பணிமனைகளில்
அறிவிப் புப் பலகை வைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
3) தி.தொ.சங்க செயல் பாடுகளை
புதுப்பித்து செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.
மதுரை - திண்டுக்கல்
30.7.2015அன்று மதுரை திண்டுக்கல்லில் நடந்த தி.தொ.சங்க கலந்துரையா டல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
பெ.செல்வராசு (தி. தொ.ச.பேரவை இணைச் செயலாளர்), சுப.ஜெகந் நாதன் (மாவட்டத் தலை வர், திண்டுக்கல்), ரா.வீர பாண்டி (மண்டலத் தலை வர், திண்டுக்கல்), க.சிவா (மண்டலச் செயலாளர், மதுரை), பி.இராஜேந்தி ரன் (தி.தொ.பொருளாளர், திண்டுக்கல்), அ.மாணிக் கம் (நகரச் செயலாளர்), ஏ.மோகன் (தி.தொ.ச. செயலாளர்), அ.சிதம்பரம், என்.ராமசாமி, கு.ராம சாமி, எ.அழகர்சாமி, எம். செல்வம் (து.பொ.செயலா ளர், திண்டுக்கல்), பி.லாசர் (சி.அய், அரசு போ. கழகம், திண்டுக்கல்), ச.அங்கப்பன் (மண்டலத் தலைவர், தி.தொ.ச), எஸ்.ஜோசப் ஜேம்ஸ் ராஜ் (பழனி, தி. தொ.ச.பொ), வி.கணேசன் (திண்டுக்கல்)

1) மேனாள் குடியரசு தலைவர் அப்துல்
கலாம் மற்றும் மேனாள் தி.தொ. சங்க செயலாளர் அ.நாக லிங்கம் ஆகியோரின் மறை விற்கு
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
2) திண்டுக்கல், மதுரை அனைத்து பணிமனைகளி லும்
அறிவுப்புப் பலகை வைப்பது என தீர்மானிக் கப்படுகிறது.
3) சங்கத்தை புதுப் பித்து மீண்டும்
செயல்பட செய்வது என தீர்மானிக் கப்படுகிறது.
மதுரை மண்டல தி. தொ.ச. பொதுச் செயலா ளராக சின்னத்தம்பி அவர் களை கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களது ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது.
மறைந்த பேரவைச் செயலாளர் அ.நாகலிங்கம் அவர்களது பெயரில் திருச்சி சர்வீஸ் ஸ்டேசன் அலுவலகத்திற்கு பெரி யார் பெருந்தொண்டர் ஆ.நாகலிங்கம் நினைவு அலுவலகம் என பெயர் சூட்டிய தமிழர் தலைவ ருக்கு இக்கூட்டம் நன்றி யையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
-விடுதலை,9.8.15மதுரை மண்டல தி. தொ.ச. பொதுச் செயலா ளராக சின்னத்தம்பி அவர் களை கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களது ஒப்புதலோடு அறிவிக்கப்படுகிறது.
மறைந்த பேரவைச் செயலாளர் அ.நாகலிங்கம் அவர்களது பெயரில் திருச்சி சர்வீஸ் ஸ்டேசன் அலுவலகத்திற்கு பெரி யார் பெருந்தொண்டர் ஆ.நாகலிங்கம் நினைவு அலுவலகம் என பெயர் சூட்டிய தமிழர் தலைவ ருக்கு இக்கூட்டம் நன்றி யையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக