CPS தோழர்கள் கவனத்திற்கு.
கடந்த 2006 முதல் காலமுறை ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர்கள் தற்போது Taxable income Rs.5 இலட்சத்திற்கு மேல் வரும் நிலை இவ்வாண்டு வரும் நிலை உள்ளது. இதனால் வரியில் இருந்து 5 ஆயிரம் 87A மூலம் பெற முடியாது. CPS ஆசிரியர்களுக்கு மட்டும் 80C-ல் 1,50,000 மேல் சேமிப்பு கழித்த பிறகு 80CCD(1B) –ல் மேலும் 50,000 கழிக்கலாம். ஆகவே இவ்வாண்டு தங்கள் சேமிப்பு CPC சந்தா உடன் சேர்த்து 2 இலட்சம் வரை சேமிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதாரம்: Income tax TDS-2017 Guide Page Number-22
section 80CCE the aggregate amount of deduction under sections 80C, 80CCC and Section
80CCD(1) shall not exceed Rs.1,50,000/-.
The deduction allowed under section 80 CCD(1B) is an additional deduction in
respect of any amount paid in the NPS up to Rs. 50,000/-. However, the contribution made by the Central Government or any other employer to a pension scheme u/s 80CCD(2) shall be excluded from the limit of Rs.1,50,000/- provided under this section.
-முகநூல்,இராஜேஷ்பாபு,10.1.17
செவ்வாய், 10 ஜனவரி, 2017
CPS ஆசிரியர்களுக்கு மட்டும்-வருமான வரி குறித்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக