உலகத் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வெற்றி பெற்ற நாளான மே நாள் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த தொழிலாளர் வெற்றி நாளாகும்!
"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத்தகுந்தது வறுமையோ?
அவன் பூணத் தகுந்தது பொறுமையோ?"
என்று புரட்சிக் கவிஞர் கேட்டதுபோல், இன்றும் வளம் கொழித்து, வறுமை போக்கிட ஒரு புது வாழ்வு வருகின்ற புது ஆட்சியான தி.மு.க.வால் கொண்டு வரப்படும் என்று நம்பி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக