கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டுக்காண கோரிக்கை மடலை சங்கத் தலைவர் த.ரமேஷ், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.கணேஷ் ஆகியோர் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்சு நிறுவன (மறைமலை நகர்) எச்.ஆர். இ. விஜயகுமார் அவர்களிடம் 26.4.15 நண்பகல் 12.00 மணியளவில் வழங்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக