கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களுக்கு மாநாட்டு குழுவினர் சார்பில் திருக்குறள் ம. வெங்கடேசன் அவர்கள் பாராட்டி ஆடை ஆணிவித்தார்.(22.3.15)
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் த.ரமேஷ், பொதுச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி , துணைச்செயலாளர் ம.கருணாநிதி ஆகியோர் மாநாட்டிற்கு நிதியளித்தனர்.(22.3.15)
கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் த.ரமேஷ், அவர்கள் மாநாட்டின் சிறப்புப்பேச்சாளர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவற்களுக்கு பயனாடை அணிவித்தார். உடன் சங்க பொதுச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி , துணைச்செயலாளர் ம.கருணாநிதி ஆகியோர் உள்ளனர். சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாநாட்டின் சிறப்புப்பேச்சாளர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.(22.3.15,மாலை 6.00மணி,மறைமலை நகர்,பாவேந்தர் சாலை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக